×

ஜாதி, மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் : ஐகோர்ட் நம்பிக்கை!!

சென்னை : ஜாதி, மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரச்சாரம், ஜாதி, மத அடிப்படையில் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகத்தில் அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இந்தியா இன்னும் குழந்தை தான் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The post ஜாதி, மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் : ஐகோர்ட் நம்பிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Court ,Chennai ,High Court ,Election Commission ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...