தமிழகம் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் Jun 05, 2025 புதுக்கோட்டை மஷையூர் தின மலர் புதுக்கோட்டை: தனியார் பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். மழையூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியது. The post தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் appeared first on Dinakaran.
கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்; அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது குறித்து பாஜக முக்கிய ஆலோசனை: மேலிட, தமிழக பாஜ தலைவர்கள் பங்கேற்பு
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல்!
வேலூர் விஐடியில் 4 நாள் மாநாடு தொடக்கம்; பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் வலுவான நம்பிக்கை நானோ தொழில்நுட்பம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அன்புமணி தலைமையில் சென்னையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: அதிமுக, தவெக புறக்கணிப்பு; பாஜக பங்கேற்பு
சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றம்: பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!!
பாகூர் திமுக எம்எல்ஏ செந்தில்குமார் பிறந்தநாள்; முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தலைவர்கள் வாழ்த்து: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: தலைமைச் செயலாளர்