தமிழகம் ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது Aug 02, 2024 துவாகுடி நகராட்சி அலுவலகம் சௌந்தர பாண்டியன் திருச்சி மாவட்டம் கதிர்வெலி திருச்சி: ரூ.50,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுமனைக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக கதிர்வேலு என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். The post ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது appeared first on Dinakaran.
ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை – விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வீட்டு வசதி திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்: அமைச்சர் சி.வெ.கணேசன் உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, சிறப்பு தொகுப்பு மூலம் ரூ.20.47 கோடி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பாம்பு கடி ‘அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக’ அறிவிப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ள தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி இன்று வழக்கம் போல் செயல்படும்
சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்டது
போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தடை கோரி வழக்கு: எடப்பாடி பதில்தர ஐகோர்ட் உத்தரவு
உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 246 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
30 நிமிடங்களுக்கு மேல் மின்தடங்கல் சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து