தமிழகம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது Jul 12, 2024 கூட்டுறவு சமூக செயலாளர் சென்னை ஆறுமுகம் Ampathur கிருஷ்ணமூர்த்தி திருமழிசை சென்னை: சென்னை அம்பத்தூரில் விவசாயியிடம் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். திருமழிசையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு கடன் வழங்க ரூ.40,000 பெற்றபோது ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். The post லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது appeared first on Dinakaran.
மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு..!!
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்
மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு
கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி