தமிழகம் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! May 29, 2024 ஈரோடு சுப்பிரமணி ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் சுப்பிரமணி (45) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடன் இருந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. The post கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்