×

தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது!

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 19 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

 

The post தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது! appeared first on Dinakaran.

Tags : BJP ,Jammu and Kashmir assembly elections ,Jammu ,and Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் குடும்ப...