அரசியல் பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மியின் ஒரே எம்.பி..!! Mar 27, 2024 ஆம் ஆத்மி பாஜக தில்லி ஆம் ஆத்மி கட்சி சுஷில்குமார் ரிங்கு ஜலந்தர் ஆம் ஆத்மி தின மலர் டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.பி.யான சுஷில்குமார் ரிங்கு பாஜகவில் இணைந்துள்ளார். ஜலந்தர் தொகுதி ஆம் ஆத்மி எம்.பி. சுஷில்குமார் ரிங்கு பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். The post பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மியின் ஒரே எம்.பி..!! appeared first on Dinakaran.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த பாரபட்சமும் இல்லை : திமுக மாநிலங்களவை எம்.பி. பி.வில்சன் திட்டவட்டம்
பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு; அரியானாவில் அடுத்து என்ன?.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் கடிதம்
I.N.D.I.A. கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வேலைவாய்ப்பை இளைஞர்கள் தேடிக்கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம் மோடி பதவிக்காக எவரையும் காட்டி கொடுக்கவும் தயங்காதவர் என்பது நிரூபணமாகியுள்ளது: பொன்குமார் கடும் தாக்கு
கருத்துகளை திரித்து பேசும் பிரதமர் மோடி… I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது : செல்வப்பெருந்தகை
பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு; பிரதமர் மீது நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முறையீடு
‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம்; மோடி கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போது தான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?.. தமிழிசை கேள்வி
நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்ற ரூ4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜ மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த முடிவு
கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி: வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை