தமிழகம் ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்! Aug 20, 2024 இலங்கை கடற்படை ஆழ்கடல் இராமேஸ்வரம் ராமேஸ்வரம் கடல் கச்சத்தீவு ராமேஸ்வரம்: ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டி அடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் அளித்துள்ளார். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. The post ஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்! appeared first on Dinakaran.
தீபாவளி பண்டிகையையொட்டி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை 23ம் தேதி நடத்த வேண்டும்: ஊரக வளர்ச்சி இயக்குநர் உத்தரவு
மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களின் தகவல் வழங்கும் உதவி மையம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னையில் டைடல் பார்க் தொடங்கப்பட்டதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை: பேரவை தலைவர் அப்பாவு பேச்சு
சிறந்த முறையில் ஆட்சி செய்து இந்தியாவில் வலிமைமிக்க தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
186 ஏக்கர் தரிசு நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தவறாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை 34 இடங்களை வீணாக்கிய மாணவர்கள்: அடுத்த ஓராண்டு வரை மருத்துவப்படிப்பில் சேர தடை
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் தீவிர இ-பாஸ் சோதனை: பல கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுப்பு; கூடுதல் கவுன்டர்கள் திறப்பு
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா துவக்கம்: 700 கலைஞர்களின் பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி