தமிழகம் கலைஞர் நூற்றாண்டு விழா: ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு Aug 09, 2023 கலைஞர் நூற்றாண்டு சென்னை கலைஞர் தின மலர் சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. The post கலைஞர் நூற்றாண்டு விழா: ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.
மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு..!!
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்