அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் முனைவர் பட்டப் படிப்பு, 2-ம் ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளது. coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பல்கலை. அறிவித்துள்ளது.

The post அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: