தமிழகம் ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!! Apr 29, 2024 ஆந்திரா ஹைதெராபாத் கோனாஷிமா மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் ஹைதராபாத் : ஆந்திர பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தார். 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். The post ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை
ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…
நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடி: பாஜ பிரமுகர், மகன்கள், மருமகள் உட்பட 12 பேர் மீது போலீஸ் வழக்கு
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இடம்பெறவில்லையாம்: கவர்னர் மீண்டும் மீண்டும் சர்ச்சை
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமங்களில் சிறப்பான முன்னேற்றம்