தமிழகம் அம்மா உணவகங்களுக்கு 392 பில் மெஷின் வாங்க முடிவு!! Sep 03, 2024 ஏஎம்எம்ஏ சென்னை தின மலர் Ad சென்னை : சென்னையில் அம்மா உணவகங்களுக்கு ரூ.72 லட்சத்தில் 392 எலக்ட்ரானிக் பில்லிங் மெஷின்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நவீனப்படுத்தவும், விற்பனையை சீரமைக்கவும் இது போன்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. The post அம்மா உணவகங்களுக்கு 392 பில் மெஷின் வாங்க முடிவு!! appeared first on Dinakaran.
பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான்: ஐகோர்ட் விளக்கம்
மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கடும் கண்டனம்
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை; பாலியல் சைக்கோ ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்தது அம்பலம்
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத செயல், சொல் பாலியல் துன்புறுத்தலே: உயர்நீதிமன்றம் கருத்து
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தினமும் அதிகாலையில் கரன்ட் கட்: மின்வாரிய அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தமிழ்நாடு பார்கவுன்சில் துணை தலைவர் செயல்பட தடை கோரி வழக்கு: அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழை இருட்டடிப்பு செய்த ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி: இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது குறிப்பிட்டு அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
“கோமியத்தைக் குடியுங்கள் எனப் பழமைவாதிகள் போதிக்கும் நேரத்தில்..” : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பெருமிதம்!