இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!! Apr 13, 2024 உத்தவ் தாக்கரே உள்துறை மந்திரி Amitsha தில்லி அமித் ஷா பாஜக Sivasena தின மலர் டெல்லி: உங்கள் கட்சியில் உண்மையான பாஜக தலைவர்கள் எத்தனை பேர் இன்று உள்ளனர் என்று அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே கட்சி போலி சிவசேனா என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். The post உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!! appeared first on Dinakaran.
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கிறது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை!!
ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்
ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்.. மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு!!
நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோஜா இதழ்களால் வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்: சகோதரர் சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்ற பவன் கல்யாண்
நீட் முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? : பிரியங்கா காந்தி
மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது..!!