பாதாம் ஆப்பிள் சாட்

தேவையானவை:

வறுத்த பாதாம் – 60 கிராம்,

பச்சை ஆப்பிள் (நறுக்கியது) – 1 மேசைக்கரண்டி,

சிவப்பு ஆப்பிள் – 1 மேசைக்கரண்டி (நறுக்கியது),

எலுமிச்சைச் சாறு – 1/2 பழம்,

கருப்பு உப்பு – இரண்டு சிட்டிகை,

புதினா – சிறிதளவு,

ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாக சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். அப்படியே சாப்பிடவும். மாலைநேர ஸ்நாஸ்சிற்கு சிறந்த உணவு.

The post பாதாம் ஆப்பிள் சாட் appeared first on Dinakaran.