நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாடு முழுவதும் இந்தியா கூட்டணி ஆதரவு அலை வீசுகிறது என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனுக்கும், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போர். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தவனாக சொல்கிறேன் 40-க்கு 40-ஐ திமுக கூட்டணிதான் வெல்லப் போகிறது.

The post நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: