×

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராஜ் சத்யனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராஜ் சத்யனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராஜ் சத்யனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisamy ,Raj Satyana ,National Information Technology Division ,Chennai ,Edapadi Palanisamy ,Information Technology Division ,Dinakaran ,
× RELATED காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை...