×

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைப் போல் தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைப் போல் தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “திருவிக மற்றும் மறைமலை அடிகள் உள்ளிட்டோரையும் போற்ற விஜய் முன்வர வேண்டும், பெரியார் மட்டும்தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியரது; அவரும் போராடினார் என்பதுதான் என கருத்து, தமிழர் வரலாறு, மொழி வரலாறு போன்றவற்றை விஜய் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

The post பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைப் போல் தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Peryaar ,Seaman ,Chennai ,Tamil ,Dinakaran ,
× RELATED பகுஜன் சமாஜ் கட்சி புகாரை ஏற்க...