×

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது: திருமாவளவன்

சென்னை: திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டில் கொள்கை அளவில் பயணிக்கிறது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

The post திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Dimuka alliance ,Thirumaalavan ,Chennai ,Vishka ,Thirumavalavan ,Visik ,Dimugh ,
× RELATED திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை: திருமாவளவன் பேட்டி