×

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

சென்னை: காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் 20 கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

The post காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Dimuka Coral Festival General Meeting ,Kanjipura ,Chennai ,Kancheepuram ,Thirumavalavan ,Kamalhasan ,
× RELATED விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக...