தமிழகம் அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி Jul 02, 2024 திமுக அஇஅதிமுக அமைச்சர் ஏ.வி.வேலு சென்னை விக்கிரவாண்டி பிஎம்சி அமைச்சர் ஏ.வி.வேலு சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார். பாமக பொது இயக்கம் இல்லை என்பதால் அதிமுக வாக்குகள் பாமகவுக்கு செல்லாது என்றும் அவர் தெரிவித்தார். The post அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஓசூர் வெள்ளை ரோஜாவுக்கு குவியும் ஆர்டர்: கேரளாவுக்கு தினமும் 2 லட்சம் மலர்கள் அனுப்ப ஆயத்தம்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கம்; தயாரிப்பு நிறுவனத்தின் உத்தரவாதத்தால் வழக்கு முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்
டெல்லியில் கடும் பனிமூட்டம் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு: 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கம்
பி.என்.ஒய்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு இறுதிக்கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை: ஓமியோபதித் துறை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் காந்தியடிகள் ஜீவா நினைவு அரங்கம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு