எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை: ஜெயக்குமார்
அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டது; மேற்கொண்டு எதையும் பேச விரும்பவில்லை ஜெயக்குமார் என கூறினார். அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம். பா.ஜ.க. குறித்தோ அண்ணாமலை குறித்தோ எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
கூட்டணி முறிவுக்கு பிறகு அதிமுக, பாஜகவினர் மவுனம்
பாஜகவை குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் அதிமுகவினர் தொடர்ந்து மவுனம். கூட்டணி முறிவுக்கு பின்னர் பாஜக குறித்து அதிமுகவும் அதிமுக குறித்து பாஜகவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் நிர்வாகிகள் மவுனம். பாஜக, அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஜெயக்குமார் தவிர்த்தார்.
The post அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவான நிலைப்பாடே எடுத்து இருக்கிறோம்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.