தமிழகம் அதிமுக – பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது: டி.டி.வி.தினகரன் பேட்டி Sep 26, 2023 ஆதிமுகக்கா பாஜக D. TD ஈ.வி தின மலர் தஞ்சை அண்ணா ஜெயலலிதா ஆமதிகாக்கா அமாடம் பொது ஆத்திரிகா டி. டி தஞ்சை: அண்ணா, ஜெயலலிதாவை தாண்டி அதிமுக – பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றவர்கள் ஏதோ ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பதாகத் தெரிகிறது என்று தஞ்சையில் தினகரன் பேட்டியளித்தார். The post அதிமுக – பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.
இந்திய எல்லையில் மீன்பிடித்த நாகை மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்: வலைகள் அறுப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்
ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் எல்.முருகன் பேச்சு
கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25% ஒதுக்கீடுக்கு தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு?: ஒன்றிய அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
தங்க நகை அடமானம் புதிய விதிகளால் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கிய ஆர்பிஐ: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடை மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 3,390 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள்: 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: சிப்காட் மேலாண்மை இயக்குநர் தகவல்
விசாரணை நீதிமன்றங்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத போலீசார் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும்: கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு