நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்.

The post நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: