விபத்துக்குள்ளான பாதசாரிக்கு CPR செய்த ராயபுரம் காவலர் விக்னேஷ் பாண்டிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

விபத்துக்குள்ளான பாதசாரிக்கு CPR செய்து 108 மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ராயபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த விக்னேஷ் பாண்டிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. #Tnpolice #CPR #Dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: