நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப்பெருந்தோ்த் திருவிழா.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப்பெருந்தோ்த் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தாிசனம். #Nellai #Aanithiruvizha #Templefestival #Temple #Dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: