காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விட்டனர். #shorts

உடுமலை அடுத்துள்ள அமராவதி வனப்பகுதியில் காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த 9 வயது புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். #shorts #tiger #amaravathi #udumalai #anaimalai #animals #animalshorts #animal #dinakaran #dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: