கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவின் 6ம் நாள் திருவிழா.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவில் 6ம் நாள் திருவிழாவில் யானை வாகனத்தில் கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். #Kabalishwarar #Temple #Pangunithiruvizha #Dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: