திருத்தணி முருகன் கோயிலில் இன்று அதிகாலை மலைக்கோயில் வள்ளியம்மை திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பெருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை மலைக்கோயில் வள்ளி திருமண மண்டபத்தில் வள்ளியம்மை திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடைபெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். #Thiruthani #Murugantemple #Thirukalyanam #Dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: