சிவகிரியில் பேரிடர் மேலாண்மை கூட்டம்

சிவகிரி, செப். 20: சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் கிருஷ்ணவேல் தலைமை வகித்தார். துணை தாசில்தார் ராமலிங்கம், மண்டல துணை தாசில்தார் மாரியப்பன், ஆர்ஐ சிவனுபாண்டி, பாக்யலட்சுமி, புளியங்குடி எஸ்ஐ தர்மராஜ், வாசுதேவநல்லூர் சிறப்பு ஆய்வாளர் சுடரொளி, கால்நடை உதவி மருத்துவர் விஜயா, சுகாதாரத் துறை சாராபாய், தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தங்கம், நெடுஞ்சாலைத் துறை ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: