மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

சின்னசேலம், ஜூன் 26: சின்னசேலம்  இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் நைனார்பாளையம் சாலையில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்த  கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன்(50) என்பவரை கைது செய்து,  அவரிடமிருந்து 8 மதுபான பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

Related Stories: