சென்னை: 2 மாடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் கட்டாயம் என நகராட்சி நிருவாகம்மற்றும் பிறப்பித்துள்ள அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், போக்குவரத்து மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. …
The post 2 மாடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் கட்டாயம்: நகராட்சி நிர்வாகம்பிறப்பித்துள்ள அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.