சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

சென்னை: மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: