குற்றம் திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.விடம் விசாரணை Mar 31, 2023 விவி பட்டா திருச்சி PA திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிக்கினார். கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் (44) லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவரை கையும் களவுமாக பிடித்தது.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு