200 சவரன் நகைகள் கொள்ளை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 200 சவரன் நகைகள் கொள்ளை என புகார் அளித்துள்ளார். ஏற்கனவே 100 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகாரை அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பணிப்பெண் ஈஸ்வரியிடம் இருந்து முதலில் 100 சவரன் நகையும் அதன்பிறகு 43 சவரன் நகையும் கைப்பற்றப்பட்டன.

Related Stories: