கோவையில் போதையில் நாயை கொன்ற சிறுவன் கைது

கோவை: கோவையில் மதுபோதையில் நாய் மீது கல்லைப் போட்டு கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா என்பவரின் வளர்ப்பு நாயை கொன்ற வழக்கில் கைதான சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Related Stories: