கோவை அருகே 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

கோவை: சாய்பாபா காலணி அருகே போலீசாரின் வாகன சோதனையில் 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாரி முத்து என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய விஜய், சசிகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: