இந்தியாவில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவு

டெல்லி: இந்தியாவில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 20 மாநிலங்களில் 76 மருந்து தயாரிப்பு நிறுவங்களின் ஆய்வு செய்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி மருந்து உற்பத்தி செய்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்ட்டுள்ளதாக மருந்து கட்டுப்பட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

20 மாநிலங்களில் 76 மருந்து தயாரிப்பு நிறுவங்களின் ஆய்வு செய்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி மருந்துகளை தயாரிப்பது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

Related Stories: