எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: