நமிபியாவில் இருந்து வந்த சிவிங்கி புலி பலி

புதுடெல்லி: இந்தியாவில் 1952 ம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.  இதற்காக நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  3 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கி புலிகள் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன.  

மத்தியப்பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில்  இந்த புலிகள் விடப்பட்டன.  கடந்தாண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட நான்கரை வயது பெண் சிவங்கிப்புலி சாஷா சிறுநீரகக்கோளாறால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. 

Related Stories: