சொல்லிட்டாங்க...

* எல்ஐசி, எஸ்பிஐ, இப்போது பிஎப் பணமும் கூட அதானிக்கு சென்றுவிட்டது. மிஸ்டர் பிரதமர், எந்த விசாரணையும், பதிலும் இல்லை ஏன் மிகவும் பயப்படுகிறீர்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* மோடி குறித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

* தமிழகத்தில் 19 பேர் ஆன்லைன் சூதாட்ட மரணத்துக்கு தமிழக ஆளுநர்தான் காரணம். பாமக தலைவர் அன்புமணி

* அதிமுகவில் ஒரு லட்சம் பழனிசாமிகள் உள்ளனர் என்ற கருத்தை ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: