வழக்கறிஞரை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த 3 இளைஞர்கள் மீது தாக்குதல்

விழுப்புரம்: வழக்கறிஞரை கொன்ற வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த 3 இளைஞர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் முருகன், பிரவீன்,ஸ்ரீதர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் வழக்கறிஞரை கொன்றவர்களின் சரண்டரை ஏற்கக் கூடாது என கூறி வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: