சொல்லிட்டாங்க...

* எங்கள் குடும்பத்தை பிரதமர் மோடி எத்தனையோ முறை அவமதித்துள்ளார். இனியும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா

* ம.பி., சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜ அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். - பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

* நாட்டில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. - பிரதமர் மோடி

* 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஜனநாயகம் செத்துவிட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. அதை பாஜ அரசு பறித்து இருக்கிறது. - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories: