சொல்லிட்டாங்க...

* பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிராமப்புற ஏழை குடும்பத்து மாணவன் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ உருவாவதில் மாநில கட்சிகளுக்கு விருப்பமில்லை. - பிரதமர் நரேந்திர மோடி

* தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்க்கும் ஒரு வாய்ப்பாக புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிட இலங்கை திட்டமிட்டுள்ளது.  - பாமக நிறுவனர் ராமதாஸ்

* பாஜவில் இணைந்து பதவி பெறுபவர்களின் உண்மையான நோக்கமே, குற்றவாளிகள் தான் பெற்ற பதவியை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி செல்லத்தான். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு என்பது, ஒன்றிய அரசு அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதை காட்டுகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன்

Related Stories: