சொல்லிட்டாங்க...

* சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என சட்டப் பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் இனி நாட்டில் எவரும் பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து பேச முடியாது என்ற சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பு. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: