இந்தியா புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன்: முதல்வர் ரங்கசாமி Mar 24, 2023 யூனியன் அரசு புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவேன் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில அரசு ஊழியர் தேர்வுக்கு மாநில தேர்வாணையம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் விவரம்.. 35 பேர் பலி; படுகாயம் அடைந்த 55 பேருக்கு சிகிச்சை; உயிர் தப்பிய 133 பேர் நாளை சென்னை வருகை!!
பி-7 என்ற ரயில் பெட்டியில் பயணித்தவர்களுக்கு பெரியளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை: பயணி வெங்கடேசன் தகவல்
சிதைந்த உடல்கள்.. தண்டவாளம் முழுக்க ரத்தம் : தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 17 பெட்டிகள்!!
ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே நிர்வாகம் தகவல்: ரயில்வே செய்தித் தொடர்பாளர்
ஒடிசா ரயில் விபத்து.. உடனுக்குடன் பிரேத பரிசோதனை..உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்க ஏற்பாடு: தலைமை செயலாளர்!!
ஒடிசா மாநில தலைமை செயலாளர் ஜெனா நெகிழ்ச்சி: ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்!
ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே செல்லும் 48 ரயில்கள் இதுவரை ரத்து: 39 ரயில்களும் மாற்றுப் பாதையில் இயக்கம்