சொல்லிட்டாங்க...

* இலங்கைக் கடற்படையினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநர், எப்படி அரசியல் சட்டத்தை மீறலாம்.  - தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை

* ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முந்தைய மேகாலயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்று கூறினார். எனவே, அமித்ஷாவிடம் விசாரணை நடத்த வேண்டும். - காங்கிரஸ் மூத்த தலைவர்    ெஜய்ராம் ரமேஷ்

* அண்ணாமலை தன்னிச்சையாக முடிவு எடுத்தால்தான் கட்சியை வளர்க்க முடியும். முன்பு இருந்த தமிழ்நாட்டு தலைவர்கள் அதை செய்யவில்லை.  - பாஜ தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி

Related Stories: