சொல்லிட்டாங்க...

* அதானி மோசடி குறித்த விவகாரத்தில் உச்ச  நீதிமன்றம் அமைத்துள்ள குழுவால் நிச்சயமாக முழு உண்மையையும் வௌிக்கொண்டு வர முடியாது. - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்

* சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெறுவது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும். திவால் பிம்பத்தை முடிவுக்கு கொண்டு வரும். - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

* தமிழக விவசாய பட்ஜெட், வேளாண் பெருமக்களையும் பாதுகாக்கும் திட்டங்கள் நிறைந்த நிதிநிலை அறிக்கை. - நடிகர் கமல்ஹாசன்

* லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும். - அமமுக பொதுச் செயலாளர்  டிடிவி. தினகரன்

Related Stories: