அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டி

தஞ்சாவூர்: அதிமுகவைவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறக் கோரி கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு வெளியேறு என கும்பகோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  

Related Stories: