வாணியம்பாடி அருகே கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து பணியில் வந்த காவலர்களை பார்த்ததும் தப்பியோடிய மர்ம நபரை ஆலங்காயம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: