எம்பிக்கள் வீடு மீது தாக்குதல்

மக்களவையில் ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி கேட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதில், ‘‘மக்கள் பிரதிநிதியான எம்பிக்களின் வீடுகள் மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: